Tag Archive: விதவைகள்

காந்தியும் விதவைகளும்

அன்பின் ஜெ எம்., காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26074