குறிச்சொற்கள் விடம்பர்
குறிச்சொல்: விடம்பர்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...