Tag Archive: விஜய் சூரியன்

கடைசிக்கண் – கடிதம்

அன்புள்ள ஜெ, கடைசிக்கண் மொழியில் கொஞ்சம் முயற்சிக்குறைவு தெரியும்படி இருந்தாலும் இவ்வரிசைக் கதைகளில் முக்கியமானது. ஆஸ்பத்திரி என்பது நவீன இலக்கியத்திலே முக்கியமான ஒரு களம். மரணமும் வலியும் நிறைந்த இடம். அந்த இடத்தில் மனிதனின் பெருமையும் சிறுமையும் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆஸ்பத்திரியை விஜய்சூரியன் அருமையாக எழுதியிருக்கிறார். இரண்டுவகையிலே அதை எதிர்கொள்ளக்கூடிய இரண்டு மனிதர்கள். அப்பா, மகன். அப்பா வாழ்க்கை முழுக்க வன்முறையும் சுயநலமுமாக அலைந்தவர். எந்த நல்லியல்பும் இல்லாதவர். எதையுமே மறுபரிசீலனை செய்யாதவர். அவருடைய மகனாகப் பிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41061

10. கடைசிக் கண் – விஜய் சூரியன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்] கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, அவசரப்பிரிவு. அப்பாவை ஆம்புலன்சை விட்டு இறக்கி உள்ளே நுழைந்ததும் சட்டென்று நுரையீரலை அடைக்கும் வாசம். உள்ளே சென்று அவரை ஒரு கட்டிலில் இருத்திய பின் சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட பதினைந்து படுக்கைகள். அனைத்திலும் ஆட்கள். அய்யோ அம்மா என்ற முனகல்களும் இனம் புரியா ஈனக்குரல்களும்.. பக்கத்து பெட்டில் ஒரு உருவம் உடையை வைத்து பெண் என்று மட்டும் தெரிந்தது. முழுவதும் வெந்து போய் கிரில்ட் சிக்கன் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40791