குறிச்சொற்கள் விஜயை
குறிச்சொல்: விஜயை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55
பகுதி எட்டு : விண்நோக்கு - 5
முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46
பகுதி ஏழு : தீராச்சுழி – 2
யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45
பகுதி ஏழு : தீராச்சுழி – 1
முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35
பகுதி ஐந்து : நிலநஞ்சு - 4
கரேணுமதியின் அருகே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பிந்துமதி காலடியோசை கேட்டு எழுந்தாள். அவளுக்கு நன்கு தெரிந்த இரட்டைக்காலடியோசை. மாலதி உள்ளே வந்து ”அரசர்கள் வந்திருக்கிறார்கள், அரசி” என்றாள்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34
பகுதி ஐந்து : நிலநஞ்சு - 3
அவை முன்னரே நடந்துகொண்டிருந்தமையால் அவர்கள் உள்ளே நுழைந்த அறிவிப்பு காற்றில் சருகென சிறிய சலசலப்பை உருவாக்கி அலையமைந்தது. அனைவரும் பிறிதொன்றுக்காக காத்திருந்தனர். அவர்களை எவரும் பொருட்படுத்தவில்லை என்று...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33
பகுதி ஐந்து : நிலநஞ்சு - 2
விஜயை தேவிகையின் கைகளைப் பற்றியபடி “எவரை எப்படி நடத்தவேண்டுமென அன்னைக்கு நன்கு தெரிந்திருக்கிறது” என்றாள். தேவிகை புன்னகைத்து “ஆம், அவர்கள் இயல்பாகவே பேரரசி. இவர்கள் நடிக்கிறார்கள்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32
பகுதி ஐந்து : நிலநஞ்சு - 1
சேதிநாட்டு அரசியர் பிந்துமதியும் கரேணுமதியும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து உபப்பிலாவ்யத்திற்கு வந்துசேர்ந்தபோது முன்மதியம் எழுந்து நகர்மேல் வெண்ணிற வெயில் அலைகொண்டு நின்றிருந்தது. தேர் நகரத்தின் சிறிய தெருக்களினூடாக எதிரே...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25
பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 8
தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24
பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 7
சிற்றவையின் வாயிலை தேவிகையும் விஜயையும் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசியரே. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றான். அவன் உள்ளே...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23
பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 6
வாயிற்காவலன் ஆற்றுப்படுத்தி தலைவணங்க உயரமற்ற கதவைத் திறந்து விஜயை சிற்றவைக்குள் நுழைந்தபோது முன்னரே அங்கு யுதிஷ்டிரரும் திரௌபதியும் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே உடல்...