Tag Archive: விஜயராகவன்

வாசித்தே தீர வேண்டிய படைப்பு ! – கடிதம்

விஜயராகவன் அவர்களின் இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்… வாழ்த்துக்களும்…” போப் ஆண்டவர் செய்ட்லுஸ்” எனும் இந்த கதையினை எழுதிய ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் எனும் எழுத்தாளனைப் பற்றியும், இப்படியொரு நுட்பமான, மிகச் சிறந்த சிறுகதையினையும் எனக்கு அறிமுகப்படுத்திய வகையில், நண்பர் விஜயராகவன், அண்ணன் ஜெயமோகனுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசாக இக்கதையினை மொழி பெயர்த்து வழங்கவில்லை… என்னைப்போல் பல்வேறு வாசிப்பு விரும்பிகளுக்கு ஒரு அற்புதமான படைப்பை … படைப்பின் கனம் குறையாத எளிமையுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87667

போப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்

[1 ]   பழங்காலம் தொட்டு , சாத்தான் ஆன  என்னாலேயே வழக்கமான வழிகளில்  கெடுக்க முடியாத மனிதர்கள் சிலர் எல்லா தலைமுறை காலகட்டங்களிலும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை கொலைக்கும் கொள்ளைக்கும் கற்பழிப்புக்கும் தூண்டவே முடியாது, அவர்களின் சட்ட படிப்பை கூட என்னால் நிறுத்த முடியவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்களேன் ., அவர்களின் நேர்மையான ஆத்மாக்களில் நுழைந்து கெடுக்கஒரே வழி  அவர்களின் தற்பெருமையை உபயோகித்துதான்செய்யமுடியும்.   செய்டேல்  கோஹேன் அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான்.அவர் மதிப்பான மூதாதையர் வழி வந்தவர்.அதுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87441

ரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா

குழும நண்பரான விஜயராகவன் பிற நண்பர்களுடன் சேர்ந்து மொழியாக்கம் செய்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள் காலச்சுவடு வெளியீடாக வெளிவருகிறது. நூலின் தலைப்பு ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ இக்கதை சென்ற ஏற்காடு விஷ்ணுபுரம் விவாத அரங்கில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நூல் தொகுப்பு செங்கதிர். நாளை [28.12.13 ] சென்னையில் திருவான்மியூர் spaces அரங்கில் வெளியீட்டு விழா நிகழ்கிறது. அனைவருக்கும் விஜயராகவன் சார்பில் அழைப்பு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/43354