குறிச்சொற்கள் விசோகன்
குறிச்சொல்: விசோகன்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67
களத்தில் பீமசேனர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தார். கௌரவர்கள் அன்றேனும் அவரை வீழ்த்திவிட வேண்டுமென்று முடிவு கொண்டவர்கள்போல் பெரும் சீற்றத்துடன் போர்புரிந்தனர். தேரில் அம்புகளைத் தொடுத்தபடி விரைந்து சென்று, அவ்விரைவழியாமலேயே கழையூன்றி எழுந்து சென்று தேர்களை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66
அஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய...