Tag Archive: விக்கிப் பீடியா

விக்கி- தமிழ் தாலிபானியம்

அன்புள்ள ஜயமோகன் நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள். இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sources) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4249

விக்கி,விவாதங்கள்

ஜெமோ தமிழில் பேசுவதும் எழுதுவதும் கட்டாயம் தேவை. தமிழில் எழுதுவது விட்டுப் போய் விடக்கூடாது என்ற காரணத்தினாலே தமிழில் எழுத முனைகிறேன் நான். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் போக ஆர்வமே இல்லாததற்குக் காரணம் இந்த தனித்தமிழ் இயக்கம்தான். பொதுவாக தமிழல்லாத பெயர்களை எழுதும் பொழுது அவை உச்சரிக்கும்படி எழுதுவதில்தான் எனக்கு உடன்பாடு. ஜான் என எழுத வேண்டியதை சாண் என எழுதினால் அர்த்தம் மாறாதோ. இன்னும் ஒரு இடத்தில் ஜிகே.வாசன் அவர்கள் பெயரைத் தமிழில் எழுதுகிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4321

விக்கி- கடிதம்

எழுத்தாளர் அவர்களே, வணக்கம். தமிழ் விக்கி பற்றி வன்பாக்கத்துக்காரர் தாலிபானியம் என்று எழுதியதை ஆதரித்து நீங்களும் அடிப்படை வாதம் என்று கூறுவது வியக்கத்தக்கது. உண்மைகளைச் சற்று புரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன். முதலில் விக்கி என்றால் என்ன என்று ளங்கிக்கொள்வது நல்லது. நீங்கள் “ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும்” என்று எழுதுவதில் இருந்து விக்கியைப்பற்றி நீங்கள் சரிவரப் புரிந்துகொள்லவில்லை என நினைக்கிறேன். விக்கி என்பது ஒரு கூட்டு ஆக்கம்.அதில் ஒரு கட்டுரை, அல்லது ஆக்கம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4292