Tag Archive: வாழ்க்கையின் தேவை

பயணங்கள் கடிதம்

அன்புள்ள ஜெ.மோ கட்டுரை வாசித்தபின் என்னால் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் . திரு. நாஞ்சில் அய்யாவுக்கு என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரை என் இளமை நாட்களின் ஞாபக வாசனையாய் மயக்கமுற செய்தது. திருவண்ணாமலை ரமணாஸ்ரமம், கோவில், என பல இடங்கள் மீண்டும் எனது நட்புகளுடன் உறவாடிய தருணங்கள். வேலை நிமித்தம் எனது நேரத்தை அடகு வைத்துவிட்ட ஒரு ஏக்கம். திரு பவா வுடனான உங்களது நட்பு எனக்கு மிகுந்த சந்தோஷம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11421