Tag Archive: வாழ்க்கை

சரியான வாழ்க்கையா?

  அன்புள்ள ஜெயமோகன், வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35464

நம் வழிகள்…

அன்பின் ஜெவிற்கு, இப்போது தான் உங்கள் உரையைக் கேட்டு முடித்தேன். கல்வி என்பது என்ன என்று ஆற்றப்பட்ட உரை. “தல கூட சீவாம,மாசக்கணக்குல கண்ணாடி கூடப் பாக்காம ஒரு பயிற்சிக் கால கட்டம் இருக்கு” என்று ஒரு இடத்தில் கூறுவீர்கள் அது மிகப்பெரும் மனவீச்சை கொடுத்தது. அப்படிப்பட்ட ஒரு கல்வியை, ஒரு தெரிதலை அறிந்து கொள்ள விரும்புகிறேன். மனது இலகுவானது போல இருக்கிறது.இத்தனை நாட்களும் மன ‌அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது, இன்று தான் தெரிந்து கொண்டேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36231

தேடியவர்களிடம் எஞ்சுவது

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! மனம் குழம்பிய நிலையில் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டதைப் போல் நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க விரும்புகிறேன். என் இருபதாவது வயது தொடக்கத்தில் லட்சிய வெறியும், வாழ்க்கையை வென்றெடுக்கக் கூடிய தீவிர உழைப்பும் கொண்ட இளைஞனாக இருந்தேன். ஒரு பிரபல அரசியல் கட்சியின் தீவிர உறுப்பினர். பேச்சாளன். கொள்கை ரீதியாகப் பேசுவதிலும், விவாதிப்பதிலும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். இது எல்லாம் என் 30 வயது வரை. அதற்கப்புறம், நிரந்தரத் தொழில், வருவாய் இல்லாமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35512