குறிச்சொற்கள் வானம்பாடி
குறிச்சொல்: வானம்பாடி
சிற்றிதழ் என்பது…
வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும்.
இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக...