Tag Archive: வானதி – வல்லபி சகோதரிகள்

நம்பிக்கை மனுஷிகள்-கடிதம்

ஜெ நம்பிக்கை மனுஷிகள் வாசித்தேன்.நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் வழியில் அந்த நோய் கொண்டவர்களை மேம்படுத்த வழிமுறைகள் தெரிந்து,அற்புத மனம் மற்றும் ஆற்றல் கொண்டு இயங்கும் இந்த இரு சகோதரிகளுக்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றிகள். சந்திக்க வேண்டும் விரைவில். இத்தனை இருந்தும் ஏன் அவர்கள் corporate fund வேண்டாம் என்று கூறுகிறார்கள். விஷ்ணுபுரம் விழா அமைப்பு பற்றிய உங்களின் பதிவுகளில் கூட இவ்வகை கருத்து படித்ததாக நினைவு…. இது குறுக்கி கொள்வது ஆகாதா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70838

நம்பிக்கை மனுஷிகள்

இயலிசை வல்லபி, வானவன் மாதேவி இருவரைப்பற்றியும் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ‘நம்பிக்கை மனுஷிகள்’ http://www.youtube.com/watch?v=svH7fYOOnE4 வானதி – வல்லபி சகோதரிகளை சுற்றியிருப்பவர்களை தனிப்பட்ட முறையில் நானறிவேன். குறிப்பாக அவர்களுடைய தந்தையையும் தாயையும், சோமு, நாகராஜ், சுப்பு, பிரசாத் போன்ற நல்லுள்ளங்களையும் எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்வேன். வல்லபி இந்த ஆவணப்படத்தில் ஒரு ஆண் தொட்டு தூக்குவதில் உள்ள சங்கடங்களையும், உதிரப்போக்கு நாட்களில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல்களையும் சொல்லும்போது மனம் பதறியது. நடக்க முடிந்தவர்களுக்கு வெறும் இரண்டு கால்கள், இவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69173