Tag Archive: வானதி வல்லபி

வானதி வல்லபி – கடிதங்கள்

  வானதி வல்லபி சகோதரிகளின் இல்லத்திறப்பு விழா குறித்த இன்றைய பதிவு சமீப நாட்களில் நான் படிக்க நேர்ந்த மிக நல்ல செய்தி. எல்லா நலங்களும் வளங்களும் பெற்றவர்களே,சமூகத்தில் தங்கள் ஆதிக்கம் நிலைக்க எடுத்துக் கொள்ளும் கீழ்மை மிகுந்த முயற்சிகளையே செய்திகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், காரணம் கேட்கவியலாத இயற்கையால் ஏனோ சற்று கைவிடப்பட்டவர்கள் தங்களது மேன்மையால், அதைக் கடந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இயங்குவது அசாதரணமான செயல். நீங்கள் சொல்லியிருப்பது போல் உங்களது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85739