Tag Archive: வாடிவாசல்

வாடிவாசல் பற்றி

அன்புள்ள ஜெயமோகன் , சுந்தர ராமசாமி சி.சு.செல்லப்பா பற்றிய தன்னுடைய “நினைவோடை ” கட்டுரையில் எவ்வாறு சி.சு .செல்லப்பா “பொருட்சிக்கனம்” கொண்டு எழுத்து இதழை நடத்தினார் என்று சொல்லி இருந்தார் . வாடிவாசல் படித்த பிறகு சி.சு.செல்லப்பாவின் “எழுத்து சிக்கனமும் ” தெளிவாகியது .எண்பது பக்க படைப்பில் சி.சு செல்லப்பா தமிழ் இலக்கியத்தில் ஒரு அற்புதம் நிகழ்த்தியுள்ளார் . மேலும் ஜல்லிகட்டை என் கண் முன் நிறுத்திய படைப்பும் இதுவே . “சல்லி” கட்டை பற்றிய அருமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39816

வாடிவாசலும் அதிகாரமும்

என்ன இருந்தாலும், மனிதனிடம் உள்ள சாதுர்யம் மிருகத்திற்கு வராதுதான். ஏனென்றால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. அதில் காளை ஜமீனின் அதிகாரத்தின் பகடைக்காய் தான். பிச்சியின் வீரம் அப்பகடைக்காயை உருட்டித் தள்ள இன்னொரு பகடைக்காய். பிச்சி, தனது முதல் இரண்டு பகடைக்காய்களையும் வீழ்த்திய பின், தனது கடைசி வீழ்த்தமுடியாத பகடைக்காய் என காரிக்காளையை அனுப்புகிறார். ஆனால், அதுவும் வீழ்த்தப்பட்டதும் ஆட்டம் முடிந்துவிடுகிறது. பிச்சி வென்று விட்டான் அனுக்ரகா எழுதிய நல்ல கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/35784