Tag Archive: வாசிப்பின் வாசலில்…

வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…

அன்புள்ள ஜெ, வெண்முரசை ஒவ்வொருநாளும் ஐந்துமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இலக்கியத்தை வாசிக்கும்போது அதை எழுதும் ஆசிரியரிடம் கேள்விகேட்பது தப்பு என்று தெரியும். ஆனால் இந்த நாவல் நீண்டநாள் வரப்போகிறது. வாசிக்கவேண்டிய முறையை இழந்துவிட்டால் நாவலை நான் அடையாமல்போய்விடுவேனா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. ஆகவே இதைக் கேட்கிறேன். எனக்கு இரண்டு சந்தேகங்கள். இதிலே வரக்கூடிய துணைக்கதைகளை எப்படி எடுத்துக்கொள்வது. அவற்றையெல்லாம் அர்த்தப்படுத்துவதற்குத்தான் மனசு முயற்சி செய்கிறது. அதேமாதிரி தனித்தனியான வரிகளும் நிறைய வேறு அர்த்தங்களை அளிக்கின்றன என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44454