குறிச்சொற்கள் வாசிப்பின் எல்லைகள்
குறிச்சொல்: வாசிப்பின் எல்லைகள்
வெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்
ஆசிரியருக்கு,
வணக்கம். "நீலம் யாருக்காக?" படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை....