Tag Archive: வாசிப்பனுபவம்

லங்காதகனம், வாசிப்பனுபவம்.

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் “கடமைக்காக” நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9369

ஆட்கொள்ளல்

இன்று ஓர் உரை தயாரிக்க அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையை தேடி வீட்டு நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அசோகமித்திரனின் மொத்தக் கதைகள், நர்மதா பதிப்பக வெளியீடு, இருந்தது. ஆனால் இரண்டாம் தொகுதி அது. முதல் தொகுதியை என் மாமனாருக்கு வாசிக்கக் கொடுத்து அவர் திரும்பித் தரவில்லை என்பது ஞாபகம் வந்தது. இரண்டாம் தொகுதியில் அந்தக்கதை ஒருவேளை இருக்கிறதா என்று பார்த்தேன். கதைகளின் தலைப்புகள் வழியாக கண்கள் தாவிச்சென்றபோது மனதுக்குள் ஒரு புரளல் நிகழ்ந்தது. நினைவுகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8485