Tag Archive: வாசகர் கடிதங்கள்

அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே சொன்ன மாதிரி, கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக பிற மதங்களாலும், வேறு தத்துவங்களாலும் அழிக்க முடியாத ஒரு கட்டுமான அமைப்புள்ள இந்த மதத்தை மார்க்ஸியம் போன்ற சக்திகள் ஒன்றும் செய்துவிட முடியாது, என்றார், ”இது பகவத் சங்கல்பத்துல உருவான மதம் அல்லவா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75188

வாசகர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களை ட்விட்டரில் follow செய்து உங்கள் blog ஐ படித்து வருகிறேன். உங்கள் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆசை . நான் சீரியஸ் reader இல்லை. ஆனால் எந்த விஷயத்திலும் மாறுபட்ட கருத்தைப் படிப்பதில் and எதிர்கொள்ளத் தயக்கமில்லை. 61 வயதில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து blog எழுதுவேன் என்று சொல்லி இருப்பதற்கு மகிழ்ச்சி. ஏனென்றால் இது போல் யார், எதில் எழுதுவார்கள் என்று கண்டு பிடித்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32510

கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தாய்மொழியாம் தமிழ் தங்களை நலமுடன் இருக்கச் செய்யும். தங்களின் படைப்பான முன்சுவடுகள் தற்செயலாக படிக்க நேர்ந்தது. ஏன் இந்த வரலாறுகள் இத்தனை நாள் என் கண் முன்னே பட வில்லை என்று வருந்தினேன். புதைந்து கிடந்த சில அறிய வரலாறுகளை தங்களின் எழுத்து வாயிலாக படித்ததில் மிக்க மகிழ்ச்சி…….! பயனுள்ள தங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்………! -நவீன் சேலம். அன்புள்ள நவீன், அந்த சுயசரிதைகள் பலவும் அதிகமாக கிடைப்பவை அல்ல. ஆகவே அவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11408