குறிச்சொற்கள் வாசகர்கள் அளிப்பது…
குறிச்சொல்: வாசகர்கள் அளிப்பது…
வாசகர்கள் அளிப்பது…
என் நினைவறிந்த நாள் முதல் விவாதங்களின் மையத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் மதித்த எழுத்தாளர்களான எம்.கோவிந்தன், க.நா.சு, பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி , ஜெயகாந்தன்போல. விவாதங்களை உருவாக்குவதென்பது எழுத்தின் அவசியங்களில் ஒன்று. அவை அறிவார்ந்த...