Tag Archive: வாசகர்கள் அளிப்பது…

வாசகர்கள் அளிப்பது…

என் நினைவறிந்த நாள் முதல் விவாதங்களின் மையத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் மதித்த எழுத்தாளர்களான எம்.கோவிந்தன், க.நா.சு, பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி , ஜெயகாந்தன்போல. விவாதங்களை உருவாக்குவதென்பது எழுத்தின் அவசியங்களில் ஒன்று. அவை அறிவார்ந்த தளத்தில் நிகழ்கையில் ஒட்டுமொத்த விளைவு எப்போதும் பண்பாட்டுக்குச் சாதகமானதே. ஆகவே ஒரு விவாதம் அவசியமான எங்கும் அதை உருவாக்க முயல்கிறேன். அதை வெறுமே அபிப்பிராயமாக இல்லாமல் இலக்கிய- பண்பாட்டு -வரலாற்றுப் பின்புலம் சார்ந்த ஒரு பார்வைக்கோணமாக வைக்கிறேன். அவற்றை விவாதிப்பவர்கள் ஏற்றோ மறுத்தோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79656