Tag Archive: வாசகர்கள்

என் நண்பர்கள்

நண்பர் பாலா ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ’நியாஸின் கடிதத்தில் இருக்கும் அன்புமுத்தங்களில் ஒன்றை நீங்கள் திருப்பியனுப்பியிருக்கவேண்டும், உணர்ச்சியற்று எழுதப்பட்டதாக இருந்தது உங்கள் பதில்’ என்று. உண்மைதான் என்று பதில் அனுப்பினேன். ஆனால் மிகக்கவனமாக எழுதப்பட்ட பதில் அது நியாஸின் வலைப்பக்கத்தின் நகலை பார்த்தேன். அதில் எதிர்வினைகளில் பல இஸ்லாமிய அமைப்புசார்ந்தவர்கள் அவரை அக்கடிதத்துக்காக கூடிநின்று கும்மியிருப்பதை வாசித்தேன். நியாஸ் ஏதோ என்னிடம் எதிர்பார்த்து நெருங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். சற்றேனும் பிரியத்தைக் காட்டி எழுதியிருந்தால் நியாஸ் எஞ்சிய வாழ்நாள் முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75287

வாசகர்கள்- கடிதம்

இனிய ஜெயம், என் வாழ்வின் இனிய தருணங்கள் பலப் பல. அவற்றில் தலையாயது எங்கேனும் பொது இடத்தில் உங்களை அதுவரை நேரில் காணாமல் எழுத்து வழியாக மட்டுமே உங்களை அறிந்து என்னைக் கண்டதும் உங்களைக் குறித்து வார்த்தை சிக்காமல் ததும்பி தவித்து பேசும் புதிய வாசகர்கள். ஒரு புத்தக சந்தையில் டேவிட் என்றொரு இருபது வயது இளம் நண்பரை சந்தித்தேன். பாபநாசம் ஊரில் சற்றே படிப்பும் பொருளாதாரமும் பின் தங்கிய சூழலில் வாழ்பவர். நெல்லைக்குரிய பாஷையில் மழலையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72151