Tag Archive: வாக்தேவி

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16

[ 22 ] மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே அவன் காலடி ஓசை கேட்டு விழியொளி கொண்டு உடலில் உவகை அசைவுகளுடன் எழுந்தன. அவனைக் கண்டதும் கைவிரித்தோடி வந்து பற்றிக் கொண்டன. முதலில் வந்தவள் ஓநாயின் முகம் கொண்டவளாகிய ஜடரை. மெல்லிய முனகல் ஓசையுடன் எழுந்து காற்றென வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91912

காளி

அன்புள்ள ஜெ நீங்கள் வெண்முரசில் காளி என்ற படிமத்தை நிறையவே பயன்படுத்துகிறீர்கள். பாய்கலைப்பாவை, கொற்றவை, காளி என்றெல்லாம் பெண்களை உருவகப்படுத்தும் வரிகள் ஏராளமாக வருகின்றன. அம்பை பாய்கலைப்பாவையாகச் சுட்டிக்காட்டப்படுகிறாள். ராதையும் தன்னை காளியாக உணரும் இடம் வருகிறது இந்து மத ஆராய்ச்சியாளரும் வைணவருமான என் நண்பர் இது பெரிய பிழை என்றும் மகாபாரதக் காலக்கட்டதிலும் அதற்கு முன்பு வேதங்களிலும் காளி என்ற தெய்வமே இல்லை என்றும் சொல்கிறார். காளி என்பது குப்தர்காலகட்டத்தில் உருவாகி வந்த போர்த்தெய்வம் என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62955