Tag Archive: வஹாபியம்

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

  ஏராளமான மின்னஞ்சல்கள் நான் சமஸ் கட்டுரைக்கான முன்குறிப்பாக எழுதியதைப்பற்றி. பெரும்பாலானவை வசைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சாதகமாகவும் பாதகமாகவும் வந்த கடிதங்களை வெளியிட்டு அதை மையவிவாதமாக ஆக்கவேண்டாமென நினைக்கிறேன். நான் எழுதியவை ஒவ்வொருவரும் அறிந்தவைதான். எவ்வகையிலும் அதில் விவாதத்திற்கு ஏதுமில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் அரசியல் நிலைப்பாடும், தனிப்பட்ட முகம் ஒன்றை முன்வைக்கவேண்டிய ஆவலும்தான் தடைகளாக ஆகின்றன. இரண்டு கேள்விகளுக்கு மட்டும் என் விளக்கங்களைச் சொல்கிறேன். ஒன்று, இக்கட்டுரை இஸ்லாமியரை குற்றம்சாட்டுகிறதா? இக்கட்டுரையை அப்படி ஆக்கிக்கொள்வதென்பது அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84475

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

அன்புள்ள ஜெ உங்களைப்போன்றவர்கள் சொல்வது இந்துக்கள் திரும்பி பல படிகள் இறங்கிச்செல்லவேண்டும் என்று. முஸ்லீம்களைப் பாருங்கள் என்றுதான் அத்தனை இந்துத்துவர்களும் நாத்தெறிக்கப் பேசுகிறார்கள். ஏன் பார்க்கவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்.ஒரு முஸ்லீம் மதநிந்தனை என்று கோபம் கொள்வது மேலே ஏறி வரமுடியாத காரணத்தால். அது மன்னிக்கப்படலாம். ஓர் இந்து மதநிந்தனை என்று பேசுவது அவனுக்கு ஆசிரியர்களாக வந்த அத்தனை ஞானிகள் முகத்திலும் எட்டி உதைத்து பல படிகள் கீழிறங்குவதன் மூலம் — உங்களின் இந்த வார்த்தைகளைப் படித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70252

வஹாபியம்- கடிதம்

அன்பின் ஜெயமோகன், தங்கள் தளத்தில் மனுஷ்ய புத்திரன் குறித்து இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய கட்டுரைக்குக் கண்டனத்தையும் அவர் சார்ந்திருக்கும் கொள்கை குறித்த விவாதங்களை இன்னொரு கடிதத்தின் வாயிலாகவும் பகிர்ந்திருந்தீர்கள். ஆனால் அந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தையும் தாங்கள் காணவில்லையோ அல்லது கண்டு கொள்ள விரும்பவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மாற்றுக் கருத்துள்ள பல்வேறு குழுக்களை அழகிய முறையில் விவாதங்களில் மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். இஸ்லாத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34327

இஸ்லாம்-வஹாபியம்

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் இணையதளத்தை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். தங்களின் சிலபுத்தகங்களையும் படித்துள்ளேன். உங்களின் ஏழாம் உலகம் நாவல் என் மனதைப் புரட்டிப் போட்டது. தங்களின் சில நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு இஸ்லாமியன் என்ற நிலையில் ஜைனுல்ஆபீதீனின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு இருக்கிறேன். அவரின் இந்த உரை சற்று மூர்க்கமாக இருந்தாலும்தற்போதைய சூழ்நிலையில் வேறு எப்படி பேசச் சொல்கிறீர்கள்? இந்த உரையில் அவர்சொல்கின்ற அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு உண்மையில்லையா?இத்தகைய அரசியல்வாதிகளிடம் எத்தகைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34275

மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை நீங்கள் கண்டித்திருப்பதைக் கண்டேன். இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரனின் குரலுக்கு எந்தவகையான விளைவுகள் இருக்குமென நினைக்கிறீர்கள்? கே.ராமச்சந்திரன் அன்புள்ள ராமச்சந்திரன், எல்லா மதங்களிலும் இரு வகையான தேக்கங்கள் உருவாகும். அதன் உலகியல் ஒழுக்க அடிப்படைகள் காலப்போக்கில் பழமையானவையாக ஆகும். அதன் ஆன்மீகத்துக்கான விளக்கங்கள் பொருந்தாமல் போகும். அந்நிலையில் அவற்றை மாற்றுவதற்கு எதிரான குரல்கள் எழும். மதச்சீர்திருத்தம் என நாம் சொல்வது அதையே மதத்தின் ஆன்மீக உள்ளடக்கத்தையும் அதன் உலகியல் நடைமுறைகளையும் பிரித்தறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34262