குறிச்சொற்கள் வழுவுச்சம்
குறிச்சொல்: வழுவுச்சம்
வழுவுச்சம்
அன்புள்ள ஜெ.,
உச்சவழு சிறுகதைக்கான prequel முயற்சித்திருக்கிறேன். உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் :-)
http://www.rajanleaks.com/2016/02/blog-post.html
நன்றி.,
ராஜன் ராதாமணாளன்
அன்புள்ள ராஜன்
அக்கதையிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஆனால் முற்றிலும் வேறு கதை. அதே நிலம், ஆனால் வேறுவகை மனங்கள்.
வாழ்த்துக்கள், உங்களுடைய...