Tag Archive: வழுவுச்சம்

வழுவுச்சம்

அன்புள்ள ஜெ., உச்சவழு சிறுகதைக்கான prequel முயற்சித்திருக்கிறேன். உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் :-) http://www.rajanleaks.com/2016/02/blog-post.html நன்றி., ராஜன் ராதாமணாளன் அன்புள்ள ராஜன் அக்கதையிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஆனால் முற்றிலும் வேறு கதை. அதே நிலம், ஆனால் வேறுவகை மனங்கள். வாழ்த்துக்கள், உங்களுடைய முக்கியமான கதை என நினைக்கிறேன். சொல்லாமலே உருண்டுருண்டு கதைக்குள் விளையாடிக்கொண்டிருக்கும் கதை மிக அழகானது. இன்னும் பூடகமாக ஆக்கியிருந்தால் இன்னும் அழகாகியிருக்கும். அந்தப்பெண்ணைப்பற்றிய கதைநாயகனின் நேரடி நினைவு கதைக்குள் இல்லாமலிருந்திருக்கலாம். பிறரது குறிப்பிடுதல்களாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84805