Tag Archive: வழி

நகைச்சுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டிற்குச் செல்கையில் எப்போதும் என்னுடைய கைபேசியில் உங்களுடைய இணையதளத்தைப் படிப்பதுண்டு. அது மாதிரியான ஒரு நாளில்தான் தங்கள் “வழி” படித்தேன். பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. பேருந்தில் இருப்பவர்கள் என்னை “ஒரு மாதிரியாக” ப் பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிப்பை அடக்குவதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக வந்தேன்.ஒரு கட்டத்தில், தாங்கமுடியாமல் கைபேசியை அணைத்து விட்டேன். வீட்டிற்கு வந்துதான் மீதியைப் படிக்க முடிந்தது.ஆனால், மறுமுறை அந்தக் கட்டுரையைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29647/

வழி

  கூட்டமில்லாத மதியப்பேருந்தில் ஒரு தாத்தா எழுந்து எழுந்து எட்டிப்பார்த்தார். நான் அவரிடம் ”எங்க எறங்கணும்?”என்றேன். ”ஆ?”என்றார் ”இல்ல எங்க எறங்கணும்?” அவர் என்னை சந்தேகமாகப்பார்த்து ”என்ன?” என்றார் ”பாட்டா, எங்க எறங்கணும்?” ”வில்லுக்குறி வெலக்கு” ”அய்யோ, வில்லுக்குறி வெலக்கு தாண்டியாச்சே…” என்றேன்.”ஏ?” ”வில்லுக்குறி வெலக்கு தாண்டியாச்சுண்ணு சொன்னேன்” ”இப்பம்தானே வில்லுக்குறிப்பாலம் போச்சு?”என்றார். ”ஆமா, வில்லுக்குறி வெலக்கு தாண்டித்தான் வில்லுக்குறிப்பாலம் வரும்” ”மொவ சொன்னது பாலம் தாண்டினாக்க வெலக்கு வரும்ணுல்லா? அங்கிண எறங்கி வரச்சொன்னாள்லா?” ஒன்றும்புரியவில்லை. நிதானமாகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1102/