Tag Archive: வள்ளுவரும் இறைவாழ்த்தும்

வள்ளுவரும் இறைவாழ்த்தும்

  அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.   அன்புடன், பே.ஜதுர்சனன்   அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101048