குறிச்சொற்கள் வளைகுடாப்பயணம்

குறிச்சொல்: வளைகுடாப்பயணம்

அறமெனப்படுவது யாதெனின்…

  அன்புள்ள நண்பர்களே, இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம்...

அறமெனப்படுவது – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் , மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக்...

குவைத்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வளைகுடாப்பயணம் படித்து மகிழ்கின்றேன். திரு.சித்தநாதபூபதி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர் வெண்பாவுக்கு ஒரு நிரல் எழுதிய பெருமைக்குரியவர். அமெரிக்காவில் கண்டு உரையாடினேன். அவர் ஒரு பொறியாளர். தமிழ் வெண்பா இலக்கணத்தை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நிரல் உருவாக்கியிருந்தார். அப்பொழுதே நான்...

வளைகுடாவில்… 4

குவைத்தில் நாங்கள் திட்டமிடாது கலந்துகொண்ட நிகழ்ச்சி நாஞ்சில்நாடனின் கம்பராமாயண விளக்க உரை. காலை பத்துமணிக்கு ஜெயகாந்தனின் வீட்டில் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் முப்பதுபேர் கலந்துகொண்டார்கள். குவைத்தின் முக்கியமான இலக்கிய வாசகர்கள் அனைவருமே வந்திருந்ததாகச் சொன்னார்கள்....

வளைகுடாவில்… 3

காலையில் ஷார்ஜா விமானநிலையத்தில் குவைத்துக்காக விமானம் ஏறும்போது தூக்கக் கலக்கத்தில் போதைகொண்டவன் போல இருந்தேன். நானும் நாஞ்சிலும் ஒரு காபி சாப்பிட்டோம். எங்களுக்காக ஒரு பிலிப்பைன் பெண்மணி அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு இயந்திரத்தை...

துபாயில்-கடிதம்

அன்புள்ள ஜெ, துபாய் நிகழ்ச்சியில் உங்களையும் நாஞ்சில் அவர்களையும் சந்தித்தது பேருவகை. கூடத்தில் நுழைந்ததும் முதலில் உங்களைக் கண்டேன். அதிகம் பேர் உங்களை சுற்றிலும் இல்லாதது 'நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு' என்று மகிழ்ச்சி....

வளைகுடாவில்… 2

ஷார்ஜாவில் இரண்டாம் நாள் எட்டுமணிக்கெல்லாம் தயாராக இருந்தோம். பாலைவனத்தைக்காட்ட கூட்டிச்செல்வதாக சத்யா சொல்லியிருந்தார். சத்யா முந்தையநாள் நள்ளிரவில்தான் கிளம்பிச்சென்றிருந்தார். ஆனாலும் ஒன்பது மணிக்கு வந்துவிட்டார். நாங்கள் கிளம்பினோம். ஓமன் செல்லும் சாலை .கட்டிடங்கள் கொஞ்சம்...

வளைகுடாவில்… 1

முதலில் நாகர்கோயிலைச் சேர்ந்த வாசகரான மாதவன்பிள்ளைதான் அறிமுகமானார். ஒருமுறை என் வீட்டுக்கு மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். தொடர்ச்சியாக இணையதளத்தையும் நூல்களையும் வாசிப்பவர். அன்று பேசிப் போனபோது ‘ஒருமுறை அவசியம் குவைத் வரவேண்டும் சார்’...

வளைகுடா பயணம்

வரும் ஏப்ரல் 11 ,12 தேதிகளில் துபாய்க்கும் , 13 லிருந்து ஐந்து நாட்களுக்கு குவைத்துக்கும் நானும் நாஞ்சில்நாடனும் அங்குள்ள தமிழ்ச்சங்கம் ஒன்றின் அழைப்பின் பேரில் பயணமாகிறோம். நண்பர்களின் ஏற்பாடு. முழு நிகழ்ச்சி...