Tag Archive: வல்லுறவு

வல்லுறவும் உயிரியலும்

அன்புள்ள ஜெயமோகன், அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இங்கு இவ்விஷயம் இதுவரை விவாதிக்கப்படவில்லை என்பதால் இக்கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். டில்லியில், ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் மரணமடைந்து விட்டாள்.இதே போன்று பஞ்சாபில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண், தன்னுடைய புகாரின்மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். தமிழகத்தில், தூத்துக்குடிக்கு அருகே பள்ளி செல்லும் சிறுமியை ஒருவன் வன்புணர்ந்து கொலை செய்துள்ளான். விருத்தாசலம் அருகே ஒரு இளம்பெண் தன்னுடைய காதலன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33546/