குறிச்சொற்கள் வல்லினம்
குறிச்சொல்: வல்லினம்
கடிதங்கள்
ஜெ..
1000 கி,மி ஓடி வந்து மழைக்குள் மாட்டிக் கொண்டேன். அருணனின் பிறந்த நாளுக்காக.
ஆனால், இம்மழையை சென்னை எதிர்கொண்ட விதம் பார்த்து மகிழ்ந்து போனேன்.
சென்னை ஒரு தாழ்வான பகுதி.. ஒரு நாளில் 10 செ.மீ...
சந்திப்புகள் கடிதங்கள்
அன்பிற்கினிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
நலமறிய ஆவல். மதுரை புத்தகச் சந்தையில் பண்டிதர் க அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்து பேசினோம்.
அதன் பிறகு நான் இயக்கிய அயோத்திதாசர் 35 நிமிட ஆவணபடம் ஒன்றையும் உங்களுக்கு...
நாவல் உரை
வணக்கம் சார். தங்களின் 'நாவல்' பற்றிய உரையின் முழுப் பதிவும் வல்லினத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கள் பார்வைக்கு. தங்கள் பதிவிலும் அறிமுகப்படுத்துங்கள்.
வல்லினம் விழாக் காணொளிகள் தொகுப்பு நாவல்கலை
அன்புடன்
ம.நவீன்
வல்லினம்
கார்த்திக் ராஜாவின் பேச்சு விசித்திரம் நிரம்பியதாய் இருந்தது. சினிமாவின் பரபரப்பு இல்லாமல் மிக எளிதாகப் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு சுதந்திரம் தராத எந்த நிறுவனத்துடனும் தாம் பணிபுரிய தயார் இல்லை என்றார். காரில் ஏறும்போது...
ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு 'காஸ்மாபாலிட்டன் இமேஜ்' குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார்....