குறிச்சொற்கள் வல்லினம் இணைய இதழ்

குறிச்சொல்: வல்லினம் இணைய இதழ்

வல்லினம், மார்ச் 2023

வல்லினம் மார்ச் இதழ் பதிவேற்றம் கண்டது. அண்மையில் மரணமடைந்த ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம் இவ்விதழில் முதன்மையானது: தான் வாழும் வரை அதனை எங்கும் வெளியிட வேண்டாம் என ந. பாலபாஸ்கரன் கேட்டுக்கொண்டதால்...

வல்லினம் இதழும் என் குடும்பமும்

வல்லினம் 2023 இதழில் எங்கள் குடும்பமே எழுதியிருக்கிறது. என்னுடைய பெருங்கை என்னும் கதை, அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் என்னும் சிறுகதை (அஜிதன் எழுதிய முதல் சிறுகதை), அருண்மொழி நங்கை எழுதிய விமர்சனக் கட்டுரை...

வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்

வல்லினம் மலேசியா இணைய இதழ் இந்த மாதம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 25 நவம்பர் 2022 அன்று காலை நான் வாசகர்களுடன் உரையாடுகிறேன். என்னுடைய அறம் கதைகளின் ஆங்கில...

தமிழ் விக்கி தூரன் விருது பதிவு – வல்லினம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் வழங்கப்போகும் தூரன் விருது குறித்து அறிவிப்பு வந்தபோதுதான் மேலும் அவர் குறித்து வாசித்துத் தெரிந்துகொண்டேன். தமிழின் முதல் நவீன கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் என மட்டுமே அதுவரை...

வல்லினம் கதைகள்

அன்புள்ள ஜெ வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி...

வல்லினம் இளம்படைப்பாளிகள் மலர்

வல்லினம் இணைய இதழ் இம்முறை இளம்படைப்பாளிகளுக்கான மலராக வெளிவந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுத வந்தவர்களை இளம்படைப்பாளிகள் என வரையறை செய்துள்ளனர். எனக்கு கடிதங்கள் எழுதும் வாசகர்களாக அறிமுகமான பலர் இதில் எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருப்பது...

வல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்

  மலேசியாவின் வல்லினம் இணைய இதழ் வெண்முரசு நிறைவை ஒட்டி வெண்முரசு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. ராஜகோபாலன், கடலூர் சீனு, காளிப்பிரசாத், பவித்ரா ஆகியோர் வெண்முரசு குறித்து எழுதியிருக்கிறார்கள். கே.பாலமுருகனின் நாவல்களைப் பற்றி ம.நவீன் எழுதியிருக்கிறார். மலேசியக்...

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

வல்லினம் இம்மாத இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சு.வேணுகோபால்,சுனீல் கிருஷ்ணன், கிரிதரன் ராஜகோபாலன், சுரேஷ் பிரதீப்,சுசித்ரா, அர்விந்குமார், அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், ம.நவீன் சிறுகதைகளும் என் கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மலாய்மொழிச் சிறுகதையும்...

வல்லினத்தில்…

மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் இணைய இதழ் மலேசிய இலக்கியசலனங்களை காட்டும் தளம். அதில் என்னுடைய மலேசிய பயணம் குறித்து யுவராஜன் எழுதிய இரு கட்டுரைகள் உள்ளன. http://www.vallinam.com.my/issue22/column2.html http://www.vallinam.com.my/issue22/pathivu2.html