Tag Archive: வல்லினம்

வல்லினம் உரை

http://www.youtube.com/watch?v=3uHF8z_RVeA&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ http://www.youtube.com/watch?v=pw-gmw38Fvw&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ மேலுள்ள இரண்டு லிங்க் வழி உங்கள் உரையைக் கேட்டேன் சர். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. கவிதையை உணரும் போது அவ்வாறு வரும் என்பார்கள். கவிதை என்பதை என்னவென்று உணரும் போதும் அது வருகிறது. யானையையும் தேனியையும் பற்றி சொல்லும் இடம் SUPERB. அது ஏன் மலேசிய நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் அபரிமித எழுச்சியுடன் பேசுகிறீர்கள் :) ? ஏற்கனவே நாவல் குறித்த உங்கள் உரையின் போதும் அது குறித்து கடிதம் எழுதியிருந்தேன். வல்லினத்துக்கு வாழ்த்துகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48746

வல்லினமும் பறையும்

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வல்லினம் குழுவின் இதழ் வெளியீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/48722

உரைகள்

வணக்கம் ஜெயமோகன், நேற்றிரவு கேட்ட உங்களது “வல்லினம்” உரையின் பாதிப்பில் இன்று ஒரு பெரிய மடல் எழுத ஆரம்பித்து அது பாதியிலேயே நிற்கிறது. :) மிக மிக நல்ல உரை அது. அந்தப் பேச்சினை ஒட்டி மீண்டும் ஒரு முறை விஷ்ணுபுரம் படிக்க வேண்டும். சில மாதங்களாகப் பெரிய நாவல்களைப் படிக்க முடியாத அளவிற்கு மனம் சலசலப்புடன் இருக்கின்றது.. மனதைக் கொஞ்சம் அமைதியாக்கவாவது பெரிய நாவல் ஒன்றை கையில் எடுக்க வேண்டும். American Public Works தொகுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35663

யானைடாக்டர் – ஒரு கட்டுரை

வணக்கம் ஜெ. நலமா? http://www.vallinam.com.my/issue42/rajamranjani.html வல்லினத்தில் ராஜம் ரஞ்சனி எழுதிய கட்டுரை நவீன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/27906

விஷ்ணுபுரம் விருது பற்றி…

ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் இன்னொரு எழுத்தாளனைப் போற்றி அவன் படைப்பை முன்னெடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது. மலேசிய சூழலில் இதுபோன்ற முயற்சிகளே தொடங்கப்பட வேண்டும் என நான் விரும்புவதுண்டு விஷ்ணுபுரம் விருது விழா பற்றி வல்லினம் இதழில் நவீன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23011

ஓர் உரை

ஜெ நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறந்த பதிவு வல்லினம் விழா உரைதான். ஒரு உரை இத்தனை அம்சங்களை த் தொட்டு விவாதித்து முன்னகரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது அ.சீனிவாசன் இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்தேன் “சின்ன மனிதர்கள் சின்ன விஷயங்கள் செய்து பெரிய வரலாற்றை உருவாக்குகிறார்கள் ” http://www.youtube.com/watch?v=OcTXfu_9ifk&feature=player_embedded http://youtu.be/OcTXfu_9ifk- Thanks Sridhar  

Permanent link to this article: https://www.jeyamohan.in/16825

கடிதங்கள்

ஜெ.. 1000 கி,மி ஓடி வந்து மழைக்குள் மாட்டிக் கொண்டேன். அருணனின் பிறந்த நாளுக்காக. ஆனால், இம்மழையை சென்னை எதிர்கொண்ட விதம் பார்த்து மகிழ்ந்து போனேன். சென்னை ஒரு தாழ்வான பகுதி.. ஒரு நாளில் 10 செ.மீ மழை அதிகம். ஆனால், இப்பேய் மழையிலும் சிக்னலுக்கு சிக்னல் நின்று பணிபுரிந்த போக்குவரத்துக் காவலர்களும், மிக முக்கிய சாலைகளின் வடிகால் வசதியும் கண்டு அசந்து போனேன். இதை விடக் குறைவான மழை நிகழ்த்தும் மோசமான போக்குவரத்து நெரிசல்களை மும்பையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10651

சந்திப்புகள் கடிதங்கள்

அன்பிற்கினிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் நலமறிய ஆவல். மதுரை புத்தகச் சந்தையில் பண்டிதர் க அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்து பேசினோம். அதன் பிறகு நான் இயக்கிய அயோத்திதாசர் 35 நிமிட ஆவணபடம் ஒன்றையும் உங்களுக்கு அனுப்பினேன். தொலைபேசியில் உங்களோடு பேசியும் இருக்கிறேன். தமிழக ஆளுமைகள் குறித்து ஏறக்குறைய அனைவரையுமே எழுதி இருக்கிறீர்கள். பண்டிதர் க அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்தும் எழுதும்படி வேண்டுகிறேன். நிறைய கட்டுரைகளில் அவருடைய சிந்தனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள். அயோத்திதாசர் சிந்தனைகளை முழுமையாகப் படித்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9450

நாவல் உரை

வணக்கம் சார். தங்களின் ‘நாவல்’ பற்றிய உரையின் முழுப் பதிவும் வல்லினத்தில் இடம்பெற்றுள்ள்து. தங்கள் பார்வைக்கு. தங்கள் பதிவிலும் அறிமுகப்படுத்துங்கள். வல்லினம் விழாக் காணொளிகள் தொகுப்பு நாவல்கலை அன்புடன் ம.நவீன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/9601

வல்லினம்

கார்த்திக் ராஜாவின் பேச்சு விசித்திரம் நிரம்பியதாய் இருந்தது. சினிமாவின் பரபரப்பு இல்லாமல் மிக எளிதாகப் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு சுதந்திரம் தராத எந்த நிறுவனத்துடனும் தாம் பணிபுரிய தயார் இல்லை என்றார். காரில் ஏறும்போது நான் “சார், நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டு இத்தனை கறாராக இருந்தால் அதில் வெற்றியடைய முடியுமா” என்று கேட்டேன். கார்த்திக் ராஜாவின் பதில் நான் வாழ்வில் அதுவரை நம்பியிருந்த வெற்றியின் அத்தனை கற்பனைகளையும் சிதைப்பதாய் இருந்தது. “வெற்றி என்பது ஒன்றல்ல. அது பல வடிவங்களைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9105

Older posts «