Tag Archive: வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் வல்லிக்கண்ணனைப் பற்றி எதுவும் எழுதியது போலத் தெரியவில்லையே. உங்களின் கணிப்பில் அவர் ஒரு பெரிய இலக்கிய ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், இலக்கியத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகவும் பெரியதல்லவா? அசோகமித்திரனைப் போலத் தன்னை உருக்கிக் கொண்டு, வாழ்நாளெல்லாம் எழுதிக்கொண்டே இருந்த அவரைப்பற்றி நீங்கள் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். அப்படி ஏதேனும் எற்கனவே நீங்கள் எழுதியிருந்தால் தயவுசெய்து இந்தக் கடிதத்தைப் பொருட்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. பி.எஸ்.நரேந்திரன் அன்புள்ள நரேந்திரன் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33031