குறிச்சொற்கள் வலசைப்பறவை

குறிச்சொல்: வலசைப்பறவை

வலசைப்பறவை

அரசியல் கட்டுரைகளை எழுதுவது  இணையத்திற்கு நான் வந்தபின்னர்தான் தொடங்கியது. இணையம் ஒரு பெரிய உரையாடல்வெளி. நாள்தோறும் அதில் எழுத முடிகிறது. நேரடியாக எதிர்வினைகள் வருகின்றன. எந்த ஊடகத்தடையும் இல்லை. அமைப்புக் கட்டாயங்களும் இல்லை....

வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்

கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள்....

வலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி

முன்பு விகடன் கேள்விபதில் ஒன்றில் இதழாளரான மதனிடம் ஒருவர் ‘வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு?’ என்று கேட்டார். மதன் ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிவாளியாக ஆன எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?’...

வலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்

'எந்த தத்துவமேதையும் பொதுச்சிந்தனையில் அதிகபட்சம் பத்துமேற்கோள்களாகத்தான் அறியப்படுவான்’ என்று ஒருமுறை என் ஆசிரியரும் கீழைத்தத்துவச் சிந்தனையாளருமான நித்ய சைதன்ய யதி சொன்னார். தத்துவமேதை ஹெகலின் எழுத்துக்களின் முழுத்தொகுப்பு நூல்கள் அடுக்கடுக்காக அவரது குருகுலத்து...

வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக...