Tag Archive: வரைபடம்

வண்ணக்கடல் நகரங்கள்

அன்புள்ள ஜெ வண்ணக்கடல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை வாசித்துக்கொண்டு செல்கிறேன். ஒருபக்கம் மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. ஆதார இச்சைகளின் விளையாட்டு. இதை வாசிக்கும்போது நவீனவாழ்க்கையை முன்வைத்து இப்படி அடிப்படை மானுட எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எழுதிவிட முடியாதோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் இதில் மனிதர்கள் கூட மெடஃபர்களாக ஆகியிருக்கிறார்கள். துரோணர் ஒரு கேரக்டர் இல்லை ஒரு மெட்டஃபர். இதேமாதிரி நவீன வாழ்க்கையிலே என்றால் காந்தியோ பெரியாரோ டெண்டுல்கரோ தான் ஆகமுடியும். அவர்களை வைத்து நவீன படைப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57240