Tag Archive: வரும் ஆண்டும்…

வரும் ஆண்டும்…

புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேதசகாயகுமார் கூப்பிட்டிருந்தார். ‘பெரிய விடுதலைல்லா உங்களுக்கு?” என்றார். “ஏன்?” என்றேன். ‘இந்தியாவிலே ஒரு எழுத்தாளனைப்பற்றிச் சொல்ல என்ன உண்டோ எல்லாத்தையும் சொல்லிட்டானுக. இந்துத்துவா,, சாதிவெறியன்,, மதவெறியன்,, பழமைவாதி,, பெண்ணடிமைவாதி, எழுதப்படிக்கவே தெரியாது…எல்லாம் வந்தாச்சு. இனிமே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை. அதனால புதிசா ஒரு வருத்தம் மிச்சமில்லை’ ’அதானே’ என ஆச்சரியமாக நினைத்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய விடுதலை. கிட்டத்தட்ட காந்தி!  ஆனால் என்ன சிக்கல் என்றால் எதிர்காலத்தில் ஜெயமோகன் என்பது ஒரு குட்டி ராணுவத்தின் பெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82625