Tag Archive: வரலாறும் இலக்கியமும்

வரலாறும் இலக்கியமும் – ஒருவிவாதம்

அன்புள்ள ஜெமோ, சமீபத்தில் நான் தங்களது தளத்தில் வெளியான ‘பண்பாட்டாய்வு மற்றும் வரலாற்றாய்வு குறித்து எழுத்தாளர்கள் உரையாடலாமா?’ என்ற அரவிந்தன் கண்ணையனின் கேள்வியும் அதற்கு தாங்கள் அளித்த சிறிய ஆனால் உள்ளடக்கம் கொண்ட மறுமொழியும் படித்தேன். அதில் எழுத்தாளர்கள் எப்படி அறிவியலின் கருவியான, அதன் organon-ஆன principle of sufficient reason (causality எனப்படும் காரண-காரியமும் அதில் ஒன்று) எனும் இரும்புத்தூணின் ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு அது எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு விடைகொள்கிறான் என்று விளக்கியிருந்தீர்கள். இது முழுக்க முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74870

வரலாறும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ சார், புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய எம் போன்ற வாசகர்களுக்கு இருப்பது சீரிய இலக்கியம் மட்டும் தானே. உதாரணமாக நான் தமிழ் சினிமா பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், உண்மையில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று என்றுமே தமிழ் திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதென்று. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71324