Tag Archive: வரம் பெற்றாள்

வரம்பெற்றாள்-கடிதங்கள்

இந்த மண்ணில் இந்த மழையில் நூறுவருடம் நலமாக வாழ்வதை விடப் பெரிய வரம் ஏது? இதுதான் வரம் என்று உணர்வதற்குள் காலம் தன் சோதனைக்குழாயில் போட்டு உருட்டி வெறு ஒரு வேதிப்பொருளாக நம்மை ஆக்கிவிடுகிறது. ஆக, இதனினும் பெரிய வரம், இதை வரம் என்று முன்னரே உணர்ந்த ஞானத்தைத்தான் சொல்ல வேண்டும். ரத்தன் அன்புள்ள ரத்தன் ஆமாம், வாழ்க்கையில் நமக்கு வெற்றி செல்வம் அதிகாரம் என்பவையே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இன்பத்தை நாமேதான் கண்டுகொள்ளவேண்டும். உரிய வயதில் எது நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29644