குறிச்சொற்கள் வரம்பெற்றாள்
குறிச்சொல்: வரம்பெற்றாள்
வரம்பெற்றாள்
ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு...