Tag Archive: வரங்கா

அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா

மூடுபிதிரியில் காலை நாலரை மணிக்குத் தூங்கி எழுந்தோம். இங்குள்ள ஆலயங்கள் எல்லாமே இருளில் திறப்பதில்லை. இருந்தாலும் காலையில் மூடுபிதிரியை அறியலாமென்று குளித்துவிட்டு ஒரு நடை கிளம்பினோம். மூலைத்தெருவில் ஒரு கடையில் டீ இருந்தது. நான் இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுபவன் என்பதனால் பசித்தது. விடிகாலையிலேயே இட்லி சாப்பிட்டேன். மூடுபிதிரியின் கோயில்களில் கோட்டைச்சுவர்கள் எல்லாமே மண்ணில் இருந்து வெட்டி எடுத்த மண்பாறைகளால் ஆனவை. அவற்றின் மேல் மழைக்காலத்தில் முளைத்த புல் காய்ந்து ஆட்டுத்தாடி போல செம்மறி ஆட்டின் உடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24073