Tag Archive: வயநாடு

இரு கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார். தாங்கள் நலம் என நம்புகிறேன். நான் தங்களுடைய இணையதளத்தை கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மெல்ல பழகிய பழக்கம் இப்பொழுது என்னை முழுமையாக ஆட்கொண்டு வருகிறது. இரவு 12.00 வரை காத்திருந்து உங்கள் பதிவுகளை வாசித்துவிட்டு தூங்குவது வழக்கம். தக்கலையில் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறோம். அதனால் ஒருவேளை இரவில் வாய்ப்பமையாவிட்டால் மறுநாள் முதல் வாய்ப்பில் வாசிப்பது வழக்கம். கவிதை, இலக்கியம், வாசிப்பு, ஏன் வாசிக்கிறோம், எழுத்து, எழுத்தாளர்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40015