Tag Archive: வன்முறை அரசியல்

சாருவும் மேனகாவும்

சாரு அவர்களின் கடிதம். அதில் மேனகா காந்தி ஊழியரை அடித்த விவகாரம் பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக விளையாடுகிறது அங்கே ஜெ மாண்பு மிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் மீது குற்றசாட்டு பற்றி. சாரு ஹாசன் ஆங்கிலத்தில் USE OF FORCE என்று சொல்லப்படும் செயல் எப்போது குற்றமாகிறது என்று நம் சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள்.? நான் 14 வயது வரை என் 28 வயது தாயிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75240

காந்தியம் ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களின் காந்தி பற்றிய கட்டுரைகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. காந்தியத்தின் எல்லைகள் மற்றும் பயன்களைப் பற்றிய உங்களின் கருத்துகள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை. காந்திய எதிர்ப்பு அணியில் இருந்து பின்னர் காந்தியத்துடன் உடன்பட்டவராக உங்களை அடையாளப் படுத்துகிறீர்கள். நானோ நேர் எதிர். காந்தியம் மட்டுமே ஒரே வழி என்று ஆரம்பித்து இன்று காந்தியத்தின் எல்லைகளையும் மற்றைய வழிமுறைகளின் தேவைகளையும் உணர்ந்தவனாக இதை எழுதுகிறேன். காந்தியம் மற்றும் அகிம்சை வழிமுறைகளுக்கும் திடமான எல்லைகள் இருக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11419