மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் …
Tag Archive: வன்முறை
Permanent link to this article: https://www.jeyamohan.in/35624
வன்முறை ஒரு வினாவும் விடையும்
மகரந்த் பரஞ்ச்பே நான் 1992 வாக்கில் கதா கருத்தரங்கில் அறிமுகம்செய்துகொண்ட ஆய்வாளர், அறிஞர். அவரது கட்டுரை ஒன்று காந்தி இன்று இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டாரா காந்தி? மறைமுகமாக இக்கேள்விக்கான பதில் என்று நண்பர் ஒருவர் குழுமத்தில் இந்தக்கட்டுரையைச் சுட்டிக்காட்டியிருந்தார் நாம் நாகரீகமானவர்கள்தானா?
Permanent link to this article: https://www.jeyamohan.in/38826