குறிச்சொற்கள் வனவாசம் [சிறுகதை]

குறிச்சொல்: வனவாசம் [சிறுகதை]

தேனீ, வனவாசம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தேனீ சிறுகதை தங்களின் "மகாராஜாவின் இசை" கட்டுரையை நினைவுப்படுத்தியது.கதையை படித்துவிட்டு மகாராஜபுரம் சந்தானம் பாடிய மகாகணபதிம் கேட்டு முடித்ததும் இக்கதையின் பேரழகை  முழுதுணர்ந்தேன்.நம் ஆழங்களை ஊடுருவ ஒரே ஒரு கலைஞனால் மட்டுமே...

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் அன்புள்ள ஜெ,   இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை. வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ...

வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே...

மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்

மாயப்பொன் அன்புள்ள ஜெ மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு,...

வனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்

வனவாசம் அன்புள்ள ஜெ, ஒரு கதை வரும்போது இதுதான் உச்சம் என்று நினைத்தேன், இன்னொரு கதை அதைக் கடந்து செல்கிறது. என் பார்வையில் இந்த வரிசைக் கதைகளிலேயே முக்கியமானது பொலிவதும் கலைவதும்தான். மிக மென்மையான...

வனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன்...

வனவாசம் [சிறுகதை]

“தலைவன்கோட்டை சாமியப்பா!” என்று சுப்பையா கூவினான். அதன்பின் கையிலிருந்த வாழைக்குலையை அப்படியே தரையில் வைத்துவிட்டு எதிரே வந்த சைக்கிளை தாண்டி, ஊடாக ஓடிய சிறு ஓடையை தாவிக்கடந்து, மூச்சிரைக்க அவர் அருகே சென்று...