Tag Archive: வண்ண நிலவன்

கடல்புரத்தில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமீபத்தில் வண்ண நிலவன் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் படித்தேன். வாசிக்க வாசிக்க, மனதிற்கு மிகுந்த நெருக்கமான படைப்போடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர நேர்ந்தது. மிகவும் எளிமையான மொழி, நுட்பமான விவரணை, எளிய காட்சியமைப்பு. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கடற்கரை கிராமத்தையும்,எளிய மீனவர்களையும், வாழ்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறையையும்  நூறு பக்கங்களில் நுட்பமாகச் சொல்லிய விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். பிலோமிக்குட்டி போன்ற ஒரு பெண்ணை வாழ்க்கையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16716