குறிச்சொற்கள் வண்ணக்கடல்
குறிச்சொல்: வண்ணக்கடல்
கடல்வண்ணம்
வண்ணக்கடல் மின்னூல் வாங்க
வண்ணக்கடல் செம்பதிப்பு வாங்க
மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர்...
நீலமும் இந்திய மெய்யியலும்
அன்பு ஜெயமோகன்,
வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....
வண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்
வெண்முரசு விவாதங்கள்
வண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின்...
வண்ணக்கடல் – முரளி
வெண்முரசு விவாதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் ,
வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன்...
வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014
வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில்...
நகரங்கள்
அன்புள்ள ஜெ சார்
மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன்
இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே...
தென்னகசித்திரங்கள்
ஜெ,
வெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைப்பாடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக...
வண்ணக்கடல்- அன்னம்
அன்புள்ள ஜெ சார்
நான் வண்ணக்கடல் நாவலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது தொடராக வந்தபோது வாசித்தேன். ஆனால் சரியான வாசிப்பு இல்லை என்று தோன்றியது. நூலாக வரும்போது மீண்டும் வாசிக்கலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும்...
வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்
வண்ணக்கடல் இம்மாதம் நூலாக வெளிவரவிருக்கிறது. படங்களை அச்செடுப்பதில் தாமதமாகிறது. அதற்கான தொழில்நுட்பச் சிக்கல்கள். வாசகர்களில் சிலர் வண்ணக்கடலை இப்போதுதான் வாசிக்கிறார்கள். அவர்களுக்காக வண்ணக்கடல் பற்றி வந்த கருத்துக்களின் ஒரு தொகுப்பு
வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்
குருவின் தனிமை
ஜெ,
வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன
இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான்...