Tag Archive: வண்ணக்கடல் எதிர்வினைகள்

வண்ணக்கடல் கனவும் படங்களும்

அன்புள்ள எழுத்தாளருக்கு… வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்றே! தங்கள் எழுத்துக்கள் எழுப்பும் கனவு மனதின் ஒரு தளத்தில் கற்பனையை நிரப்பி வழிய விடும் பரவசத்தை அளிக்கின்றது என்றால், நிழல் படர்ந்த ஓவியங்கள் மற்றொரு தளத்தில் ஏதோ ஒரு பிறவியில் என்றோ கழிந்த நினைவுகளை மீட்டிச் செல்கின்றது. நன்றிகள். அன்புடன், இரா.வசந்த குமார். * ஜெ, வெண்முரசு அளிக்கும் கனவுலகைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். கனவுகளைப்பற்றி எனன் சொல்ல. கனவு என்றால் மாயை, பொய் என்ற அர்த்தத்திலேயே வழக்கமாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57292

அருவி

ஜெ, வண்ணக்கடல் 20ல் வரும் எத்திபொத்தலா அருவி இப்போதிருக்கும் அருவிதானா? அப்படியென்றால் இளநாகன் செல்லும் வெற்றித்திருநகர் அல்லது விஜயபுரி எது? அவன் திரும்பி வந்துகொண்டிருக்கும் நெற்குவைநகர் எது? சும்மா தகவலுக்காகத்தான் சிவராம் அன்புள்ள சிவராம், இப்போதிருக்கும் அருவிதான். அருவிகளும் மலைகளும் காவியங்களுக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட காலத்தில் நிற்பவை அல்லவா? எத்திபொத்தலா பிரம்மாண்டமான அருவி. தென்னகத்தின் பெருவியப்புகளில் ஒன்று. அணுகமுடியாது. நீராடவும் முடியாது. விஜயபுரி என்பது பின்னாளில் நாகார்ஜுனகொண்டா. அது இன்று நாகார்ஜுனசாகர் அணையின் நீருக்குள் உள்ளது. நெற்குவைநாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56824