குறிச்சொற்கள் வணிக-கேளிக்கை எழுத்து
குறிச்சொல்: வணிக-கேளிக்கை எழுத்து
இலக்கியமும் அல்லாததும்
அன்புள்ள ஜெ.,
கீழ்க்கண்ட இரண்டுமே நீங்கள் சொன்னதுதான்... இவை ஒன்றோடு ஒன்று முரண்படுவதாய் எனக்குத் தோன்றுகிறது. நேரமிருப்பின் விளக்கமுடியுமா? (என்னளவில் இரண்டாவது கருத்தே சரியெனப்படுகிறது; ஏனெனில் நானும் வணிக எழுத்தின் வழியாக இலக்கிய எழுத்தை...