Tag Archive: வணிக எழுத்து

இரு அதிர்ச்சிகள்

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு அண்மையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இருந்தன .அதைப் பற்றி. நானே ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை விட தொடர்ந்து உங்களை வாசித்து வரும் நான் ,அவற்றை உங்களிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு விடுவது நல்லது என்பதால் இதை எழுதுகிறேன். 1. முதலில் ,மொழியாக்கம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை- ’’எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.’’என்று சொல்லியிருந்தீர்கள். மேலும் அப்படிப்பட்டவருக்குத்தான் சொந்தமாக நடை என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64482

எல்லாமே இலக்கியம் தானே சார்?

அன்புள்ள ஜெ., உயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது? “ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, நான் உணர்ந்தது ஒன்றுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தால், என் மனம் ஓஷோவின் நூல்களை அதிகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35341

வணிக எழுத்து தேவையா?

அன்பு ஜெயமோகனுக்கு, வணக்கம். தங்களின் ஆத்மாவை நிரூபிக்க அரியவழி படித்துவிட்டுச் சிரித்தபடியே, இந்த மெயிலை அனுப்புகிறேன். இதைவிடவும் தெளிவாக ஆத்மாவை உணர்த்திவிட முடியாது தான்! சென்றமுறை இந்தியா வந்தபோதே, உங்களிடம் கேட்க நினைத்து விட்டுப்போன சந்தேகம் ஒன்று உள்ளது..நேரம் இருக்கையில் பதில் சொன்னால், மகிழ்வேன்: வணிக எழுத்து என்பது உண்மையில் அவசியமற்ற ஒன்று தானா? தாங்கள் எப்போதும் தீவிரமான இலக்கிய எழுத்தைப் பற்றி மட்டுமே சிலாகித்து எழுதிவருகிறீர்கள். அப்படியென்றால் நூற்றுக்கணக்கில்(ப்ளாக் வந்தபின் ஆயிரக்கணக்கில்!) உலா வரும் வணிக எழுத்தாளர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30143