Tag Archive: வணிக இலக்கியம்

வணிக எழுத்து x இலக்கியம்

இந்து தமிழ் நாளிதழில் ‘நமக்குத் தேவை டான் பிரவுகள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை ஒட்டி நிறைய கடிதங்கள் வந்தன. கணிசமானவை நான் எழுதியதை புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டவை. புரிந்துகொள்ளும் முயற்சி அற்றவை, திராணி அற்றவை. அவற்றை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. ஆனால் புதியவாசகர்கள் சிலர் வணிகக்கேளிக்கை எழுத்து – இலக்கியம் என்ற பிரிவினையை முதலில் கேள்விப்படுபவர்கள் என்று தெரிந்தது. அதை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடர்ப்பாடு இருப்பதை கவனித்தேன். மீண்டும் மீண்டும் ‘எது வணிக எழுத்து என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40657

வணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு

அன்புள்ள ஜெ அவர்களுக்கு.. நலமா… ஹிந்துவில் உங்கள் கட்டுரை படித்தேன். பிரமாதம்.. ஆனால் சில ஆண்டுகள் முன்பு இதற்கு நேர் எதிரான கருத்தை உங்கள் வலைத்தளத்தில் எழுதி இருந்தீர்கள்.. இரண்டுமே சரியாகத்தான் இருக்கும் என நான் கருதினாலும், ஏன் இந்த முரண்பாடு என மக்கள் கேட்கக்கூடும்… எனவே விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு கருத்தையும் உங்கள் மேலான பார்வைக்கு சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன்.. விரிவாக என் வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன். பேரன்புடன். பிச்சைக்காரன் http://www.pichaikaaran.com/2013/10/blog-post_8.html அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40655

நமக்குத் தேவை டான் பிரவுன்கள்

தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல, ஸ்டீபன் கிங்போல, சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்! இந்து தமிழில் என் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/40505

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? தி.ஜானகிராமனுக்கும் பாலகுமாரனுக்கும் உள்ள வேறுபாடுதான்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7822