Tag Archive: வட இந்தியாவின் மாவோயிச வன்முறை

மாவோயிச வன்முறை 2

இரு யதார்த்தக் களங்கள். இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி குறித்துப் பேசமுற்படுவதற்கு  முன்னர் வன்முறையின் லாப நஷ்டங்களைப்பற்றிய என் நேரடி அனுபவப்பதிவுகள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் 1981ல், 1982ல் ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கோதாவரி, தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் அலைந்திருக்கிறேன். 1986ல் பஞ்சாப் பிரச்சினையால் எரிந்துகொண்டிருந்த பஞ்சாபில் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரத்தின் நக்சலிசப் பிரச்சினையும் சரி, பஞ்சாபின் பிரிவினைவாதப் பிரச்சினையும் சரி, முழுக்கமுழுக்கப் பொருளியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உருவானவை. அதனால்தான் அவை மக்களுக்கு ஆரம்பத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10751

மாவோயிச வன்முறை

அன்புள்ள ஜெ.எம், நீங்கள் சமீபகாலமாக எழுதியிருந்த சில அரசியல் கருத்துக்களை ஒட்டி இந்த வினாவை கேட்கத்தோன்றியது. ஒரிசா , பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வங்கத்தில் இன்று வலுவாக உருவாகியிருக்கும் மாவோயிஸ அரசியலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   அன்புராஜ்   சென்னை   அன்புள்ள அன்புராஜ், பல்வேறு அரசியல் சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள இவ்விஷயத்தில் ஒரு ஒட்டுமொத்தக் கருத்தை எளிதில் சொல்லிவிடமுடியாது. எப்படிச் சொன்னாலும் யதார்த்த உணர்வுடன் சொல்லப்படுகையில் அந்தக்கருத்து பல்வேறு சமநிலைகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10748